வழியென்றால் எது? அது ஜீவ வழி

1. வழியென்றால் எது? அது ஜீவ வழி
வழிகாட்டிட வந்தவர் யார்? – அவர் இயேசு
வழியும் அவர் ஒளியும் அவர் ஜவநதியும் அவரே
சத்தியமும் அவர் நித்தியமும் அவர் ஜீவ அப்பமும் அவரே
அவர் இயேசு அவர் இயேசு

2. ஒளி என்றால் எது? அது ஜீவ ஒளி
ஒளி காட்டிடும் உத்தமர் யார்? – அவர் இயேசு

3. ஜலம் என்றால் எது? அது ஜீவ ஜலம்
ஜலம் காட்டும் சத்குரு யார்? அவர் இயேசு

4. சத்தியம் என்றால் எது? அது தேவ சத்யம்
சத்தியம் காட்டிடும் சற்குணன் யார்? அவர் இயேசு

அப்பம் என்றால் எது? அது ஜவ அப்பம்
அப்பம் ஊட்டிடும் அன்புளன் யார்? அவர் இயேசு



vazhiyendral ethu? athu jeeva vazhi

1. vazhiyendral ethu? athu jeeva vazhi
vazikaddita vanthdhavar yar? – avar iyesu
vazhiyum avar oliyum avar java nathiyum avare
chaththiyamum avar niththiyamum avar java abpamum avare
avar iyesu avar iyesu

2. oli endral ethu? athu jeeva oli
oli kattidum uthdhamar yar? – avar iyesu

3. jalam endral ethu? athu jeeva jalam
jalam kaddum sathkuru yar? avar iyesu

4. saththiyam endral ethu? athu theva chathyam
chaththiyam kaddidum sarkunan yar? avar iyesu

5. abpam endral ethu? athu jeeva abpam
abpam uuddidum anbulan yar? avar iyesu